திருக்குறள் எண் : 975.
அதிகாரம் : பெருமை.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பொருள் :
பிறரால் முடியாத செயல்களை முறையோடு செய்து வெற்றி காண்பவரே பெருமை உடையவர் ஆவார்.
இனிய காலை வணக்கம் உறவுகளே🙏🙏🙏🙏
இன்று :
காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை என்ற இயற்பெயர் கொண்ட
C.N.அண்ணாதுரை
என்ற
பேரறிஞர் அண்ணா பிறந்த தினம்🙏🙏
இந்தியக் குடியரசில் காங்கிரஸ் அல்லாத அறுதிப் பெரும்பான்மை உடன் முதல்வரானப் பெருமை அண்ணாவையே சாரும்🙏🙏🙏🙏
Today :
International day of
DEMOCRACY🙏🙏
U.N. observe this day as awareness for public to consider democracy is an
UNIVERSAL VALUE
and to respect the freedom of democracy🙏🙏
Theme :
Empowering the next generation🙏
focuses on young people’s essential role in advancing democracy and ensuring that their voices are included in the decisions that have a profound impact on their world.🙏
Today:
ENGINEERS DAY🙏🙏
Theme:
Engineering for a sustainable future’.🙏🙏
The Engineering Community across India celebrates Engineers Day on 15 September every year as
a tribute to the greatest Indian Engineer Bharat Ratna Mokshagundam Visvesvaraya.
Mokshagundam Visvesvaraya, born on 15 September, 1861, in Muddenahalli near Chikkaballapur.
He went on to become India’s most prolific civil engineer, dam builder, economist, statesman, and can be counted among the last century’s foremost nation-builders.🙏🙏
இன்று:
தமிழறிஞர்
மறைமலை அடிகள் நினைவு தினம் 🙏
புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்
உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றி தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்
சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். 🙏🙏
இன்று;
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்ட நாள் 🙏
இப் பல்கலைக்கழகம்
1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.
குறிக்கோளுரை :
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்🙏
Today:
World Lymphoma Awareness Day 🙏
(WLAD) is held on September 15 every year and is a day dedicated to raising awareness of lymphoma, an increasingly common form of cancer.
It is a global initiative hosted by the Lymphoma Coalition (LC), a non-profit network organisation of 83 lymphoma patient groups from 52 countries around the world.
WLAD was initiated in 2004 to raise public awareness of both Hodgkin and non-Hodgkin lymphoma in terms of symptom recognition, early diagnosis and treatment 🙏🙏